கரும்பு ஜூஸ் செம்ம Taste… ஓவியா பார்த்து மெய்சிலிர்த்த ரசிகர்கள்..!


களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.

அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is Oviya-updatenews360-1.jpg

2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் கடந்த 1 மாத காலமாக சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தினை பதிவிடாமல் இருந்தார். தற்போது கரும்பு ஜூஸ் குடிக்க போகும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரொம்ப நாள் ஆச்சு உங்கள பாத்து என மெய்சிலிர்த்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

This image has an empty alt attribute; its file name is Oviya-updatenews360-2.jpg

10 March, 2022, 3:22 pm

Views: -

20

13

More Stories