“என்ன இந்த லெவலுக்கு இறங்கிட்டாங்க..?” நிவேதா பெத்துராஜ் Hot Photos !


2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அம்மணி “உதிரா.. உதிரா..” என்ற பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் வெளுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில், இவர் தன்னுடைய முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “என்ன ஒரேயடியா இந்த லெவலுக்கு இறங்கிட்டாங்க..?” என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

7 February, 2022, 10:07 am

Views: -

8

1

More Stories