“சூடான கோழி..” – நிகிதா Latest Hot Photos !


2008 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, வைபவ், சரண் போன்றவர்கள் பலர் நடிப்பில் வெளியான ‘சரோஜா’ படத்தில் பலர் ‘கோடான கோடி’ என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

அந்த கால கட்டத்தில் இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. அந்த பாடலில் ஒரு கவர்ச்சியான நடனமாடி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை நிகிதா. மும்பை பூர்வீகமாக கொண்ட இவர் முதலில் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

தமிழில் போதிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கன்னடத்தில் ரொம்ப பேமஸ். இவர் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக, தர்ஷனின் மனைவி கன்னட திரைப்பட சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அந்த விஷயம் கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், தர்ஷன் மனைவி அளித்த புகாரின் பேரில் இவர் மீது கன்னட சினிமா சங்கம் நடவடிக்கையை எடுத்தது. இதனால் நிகிதாவிற்க்கு கன்னட திரைப்பட சங்கம் 3 ஆண்டுகள் தடை விதித்தது.

கடந்த சில காலமாக புகைப்படங்கள் எதுவும் Upload செய்யாமல் இருந்த இவர் இப்போது போட்டோக்களாக போட்டு தள்ளுகிறார்.

திருமணத்திற்குப் பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் நிகிதா கங்கா தம்பதியருக்கு ஒருஅழகான பெண் குழந்தையும் இருக்கிறது. சமீபத்தில் நிகிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான கவர்ச்சி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

3 January, 2022, 12:52 pm

Views: -

2

0

More Stories