“சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு அதில் மேலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு” – நடிகை நிதி அகர்வால்…Hot Photos..!


‘முன்னா மைகேல்’ என்கிற பாலிவுட் திரைப்படத்தின் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை நிதி அகர்வால்.

இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் முன்னணி நடிகர்களான நாகர்ஜுனா அகில் உள்ளிட்டவர்களுக்கு ஜோடியாக நடித்தார்


பின்னர் தமிழில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘பூமி’ மற்றும் சிம்புவுக்கு ஜோடியாக ‘ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.


இதை தொடர்ந்து, தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.


இவர் வளர்ந்து வரும் தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆர்வாக காட்டுவதாகவே தெரிகிறது.
மேலும் ரசிகர்களை கவர தனது சமூக வலைதளபக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


அந்த வகையில், நிதி அகர்வால், தற்போது கருப்பு நிற டிரான்ஸ்பரண்ட் சேலையில் சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.


இந்த போட்டோவை பார்த்த நெட்டிசர் ஒருவர் ‘சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு அதில் மேலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு’ என கமெண்ட் செய்துள்ளார்.


மெல்லிய சேலையில், முன்னழகு முழுவதையும் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

7 January, 2022, 2:01 pm

Views: -

16

4

More Stories