விக்னேஷ் சிவன் முகத்தில் Cake பூசி விளையாடிய சமந்தா, POSESSIVE ஆன நயன்தாரா..!


தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் சமந்தா. இவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்து உள்ளார்.

இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. அப்போது cake vetti முடித்தபின் விக்னேஷ் சிவன் முகத்தில் Cake பூசி விளையாடிய சமந்தா மற்றும் அதை பார்த்து POSESSIVE ஆன நயன்தாரா புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

மேலும் நயன்தாரா, அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் அந்தப் படம் டிராப் என்று சமூக விரோதிகள் சமூக விரோதிகள் வதந்திகளை பரப்பி உள்ளார்கள்.

31 March, 2022, 1:49 pm

Views: -

0

0

More Stories