“Saree-லயும் ஒரு மாதிரி மார்க்கமாதான்யா இருக்காங்க..” நயன்தாரா Hot Photos !

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், Connecting, மற்றும் இன்னும் சில படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார். தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்தார். அந்த படம் தற்போது வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.

ரஜினியுடன் நடித்துள்ள அண்ணாத்த படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில், அந்த படம் OTT-ல் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில், அடுத்து இவர் நடிக்கும் படத்தின் தலைப்பாக ‘O2’ என வைத்துள்ளார்களாம். O2 என்பது ஆக்ஸிஜனைக் குறிக்கும். இப்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாக, உடனே இதை பார்த்த ரசிகர்கள், “Saree-லயும் ஒரு மாதிரி மார்க்கமாதான்யா இருக்காங்க..” என்று கூறுகிறார்கள்.
Views: -

4

2