ஆபாச கேள்வி கேட்ட ஆசாமிக்கு நடிகை நந்திதா கொடுத்த பதிலை பாருங்க..!

அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர். நந்திதா ஸ்வேதா. தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் நந்திதா. சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக செயல்படும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து வாய்ப்புகள் வராத காரணத்தினால்தான் இந்த கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் Live Chat வந்த இவரிடம் ரசிகர் ஒருவர் உங்களின் சைஸ் என்ன என மோசமாக கேட்டதற்கு இதை ஏன் உங்கள் அம்மாவிடமோ, சகோதரியிடமோ அல்லது தோழியிடமோ கேட்கக்கூடாது? அவர்களிடம் கேளுங்கள் உங்களுக்கு பதில் கிடைக்கும் என பதிலளித்துள்ளார்.

Views: -

6

0