கில்லி படத்தில் விஜய் கூட நடிச்ச பொண்ணா இது..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


விஜயின் பேரும், புகழும் ஒரே நாளிலோ, அல்லது ஒரே படத்திலோ வந்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா? பல்வேறு வெற்றி படங்கள், தோல்வி படங்கள் என அனைத்தையும் தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

விஜய் என்றால் அது இல்லை கில்லி என்கிற ஒரு படம் விஜயின் Total வாழ்க்கையை Over Night – இல் அவரின் மாற்றிப்போட்டது என்பதே உண்மை. இந்த படத்தின் வெற்றிக்கு காரணம், விஜயின் துடுக்குதனமான காமெடியும், சுறுசுறுப்பான சுட்டிதனமும், விறுவிறுப்பான திரைக்கதை, துள்ளிகுதிக்க வைக்கும் பாடல்கள், பிரகாஷ்ராஜின் காமெடி கலந்த நடிப்பும் காரணம்.

விஜய்யின் வெற்றிப்படங்களில் மிகவும் முக்கியமான படம் கில்லி. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் பேசிய வசனங்கள் இன்று வரை பிரபலம்.

இந்த படத்தில் விஜயின் தங்கையாக நடித்த ஜெனிஃபர் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஊதி போயுள்ளார். கில்லி படத்திற்கு பிறகு. தோழா, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்திருந்தார், சில சீரியல்களில் தலை காட்டினார். தற்போது வெளிநாட்டிற்கு சென்று Make Up பற்றிய படிப்பை முடித்துவிட்டு, புது மண பெண்களுக்கு Make Up போட்டு கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடைகளை அணிந்து கொண்டு தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி. இதை பார்த்த ரசிகர்கள், “கில்லி படத்துல விஜய்க்கு தங்கச்சியா நடிச்ச பொண்ணா இது?” என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

21 March, 2022, 4:01 pm

Views: -

0

0

More Stories