“இது மைனா இல்ல குதிரை, டக்குன்னு எழுந்துக்கும்..” மைனா நந்தினியின் Hot வீடியோ !


சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார்.
சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் வெளியிடும் வீடியோக்கள் உச்சகட்டம்.

தற்போது இவர் சுடிதார் போட்டுகிட்டு டான்ஸ் ஆடிய video இளைஞர்கள் மத்தியில் பயங்கர வைரல் ஆகி வருகிறது.”இது மைனா இல்ல குதிரை, டக்குன்னு எழுந்துக்கும்..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

23 June, 2022, 2:03 pm

Views: -

5

2

More Stories