“படுக்கையில் வெள்ளை கொழுக்கட்டை”- உஷ்ணத்தை கிளப்பி விட்ட சிகரம் தொடு பட நடிகை !


அஜித்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி கிருஷ்ணா நடித்திருந்த வானவராயன்
வல்லவராயன் மற்றும் விக்ரம் பிரபுவின் சிகரம் தொடு என இரண்டு படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றால் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்தார் மோனல் கஜ்ஜார் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

இவர் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு மிஸ். குஜராத்தாக தேர்வானவர். இவரின் குடும்பப்பாங்கான முகம், வாட்ட சாட்டாமான கட்டழகு என அரேபிய குதிரையாக இருந்தாலும் இவருக்கு பட வாய்புகள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படியாக அமையவில்லை.

அதுமட்டும் இல்லாமல் இவர் சினிமாவுக்கு வரும் முன்பு வங்கியில் மேனேஜராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்.

இந்நிலையில், தெலுகு பிக் பாஸில் யாஷிகா ஆனந்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி உடைகளை அணிந்து ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.

மேலும் மோனல் கஜ்ஜாருக்கு வாரம் 3.5 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். மோனல் கஜார் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது கிட்டத்தட்ட 49 லட்சம் சம்பளம் கொடுக்க உள்ளார்களாம்.

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெறுப்பை சம்பாதித்த அர்ச்சனாவை போல தெலுங்கில் மோனல் கஜார் வெறுப்பை சம்பாதித்து வந்தாராம். பலமுறை ரசிகர்களால் வெளியேற்றப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டும் பிக்பாஸ் அவரை காப்பாற்றி வீட்டில் தங்க வைத்து வந்தார்களாம். அட நம்ம பிக் பாஸே பரவால்ல போலயே.

இந்நிலையில், படுக்கையில் தொப்புள் தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்,”படுக்கையில்வெள்ளை கொழுக்கட்டை” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

15 July, 2021, 9:01 am

Views: -

10

16

More Stories