மெழுகு டாலு, ப்யூட்டி கேர்ள்.. மஹிமா நம்பியாரின் கலக்கல் புகைப்படம்

1

சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்தாலும் அடுத்தடுத்த படங்களில் அழகு கூடி ஆளே மாறிப்போய் வந்தார் மஹிமா நம்பியார். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் ‘உன் நெனப்பு நெஞ்சு குழி வரை இருக்கு’ பாடலை டிவி சேனல்கள் எந்த நேரமும் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தனர்.

பல காதலர்கள் அடிக்கடி வைக்கும் ஸ்டேட்டஸ் ஆகிப்போனது இந்த பாடல். அதன்பின் மகாமுனி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து வித்தியாசமான கெட்டப்பில் தோன்றினார். அடுத்தடுத்து அண்ணனுக்கு ஜே, கொடிவீரன் போன்ற படங்களில் நடித்தார். சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

அவ்வப்போது போட்டோக்களை போட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கிறார். மாடர்ன் ஆடையில் வரிசையாக போட்டோக்களை வெளியிட்டு வந்தவர், தற்போது பொம்மை போல கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், மெழுகு டாலு, அழகு ஸ்கூலு என கமெண்ட் அடித்து வருகின்றனர்

12 December, 2021, 11:34 am

Views: -

0

0

More Stories