“என்னஎன்னவோ செய்ய தூண்டுது” மடோனாவின் வீடியோ, குப்புனு வியர்த்து போன ரசிகர்கள் !


பிரேமம் என்ற மலையாள படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்து, பிரபலம் ஆனார் நடிகை மடோனா செபாஸ்டியன். கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார். அது மட்டுமில்லாமல் பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தார்.

முன்பு போல் பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மடோனா செபாஸ்டின் தற்போது இடுப்பு தெரிய நடந்து வருவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், சூடு தாங்காம குப்புன்னு வியர்த்து போய் கிடக்கிறார்கள்.

24 August, 2021, 4:13 pm

Views: -

173

35

More Stories