ஜாங்கிரி மதுமிதா இல்ல பால்கோவா மதுமிதா, வர்ணிக்கும் இளசுகள் !

ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த பிரபலமான மதுமிதா, அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஜாங்கிரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

அட தேனடை என்று அந்த படத்தில் வரும் வசனம் ஏகப் பிரபலம், அதன் பிறகு பல படங்களில் காமெடி கதாபாத்திரம் ஏற்று மிகப் பிரபலம் அடைந்தார். அந்த பிரபலத்தை மேலும் பிரபலமாகி முன்னுக்கு வரலாம் என்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

அதன்பிறகு சக ஹவுஸ் மேட்ஸ்களுடன் சண்டை ஏற்பட்டு, மனஸ்தாபம் அடைந்து, கையை கிழித்துக்கொண்டு அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மதுமிதா நடித்த முதல் திரைப்படம் சந்தானம் நடித்து வெளியாகி இப்போது சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் ‘டிக்கிலோனா’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இறுக்கமான சட்டை அணிந்து கொண்டு இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “ஜாங்கிரி மதுமிதா இல்ல பால்கோவா மது…” என்று நக்கல் நையாண்டி அடிக்கிறார்கள்.
Views: -

3

3