கன்னத்துல இருக்குற அந்த மச்சம் செம்ம.. கீர்த்தி சுரேஷ் Hot Photos !


விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள மரக்காயர் படத்தின் ஹீரோயின் கூட கீர்த்தி சுரேஷ் தான். இந்நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு வெகேஷன் சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க துண்டியுள்ளார்.

16 December, 2021, 2:51 pm

Views: -

0

0

More Stories