“கீர்த்தி கட்டழகுக்கு ஈடு இணையே இல்லை..” Hot கீர்த்தி சுரேஷ் Photos


விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

பின், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், 2018 வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்துள்ளார். அதில் இவரின் நடிப்பை பார்த்து ரசிகர்கள் இவரை கவர்ச்சியாக பயப்படுகிறார்கள்.

இந்நிலையில், மேலாடையில் ஒரு சின்ன Gap விட்டு கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி ஈர்த்துள்ளார் அம்மணி.”கீர்த்தி கட்டழகுக்கு ஈடு இணையே இல்லை..” என்று இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்… உண்மைதான ?

13 May, 2022, 2:22 pm

Views: -

1

0

More Stories