பண்ணை வீட்டுல, பலான பார்ட்டி… சினிமா நடிகை கைது !


சினிமா நடிகைகள் அவ்வப்போது சர்ச்சைகளில் மாட்டுவது வழக்கம். ஆனால் தற்போது ஒரு சின்னத்திரை நடிகை மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். சென்னையில் பரந்துவிரிந்த ஈசிஆரில் ஒரு பண்ணை வீட்டில் மது மாது ஆகியவற்றை வைத்து கசமுசா பார்ட்டி நடத்தியதாக சின்னத்திரை நடிகை மற்றும் மேலும் 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளியான காதலன் படத்தில் போலீஸ் அதிகாரியாக ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர் கவிதா ஸ்ரீ. Ecr இல் உள்ள எல் ஆர் பார்ம் என்ற சொகுசு விடுதி சினிமா ஷூட்டிங் என்ற பெயரில் வாடகைக்கு எடுத்து அதில் பிரைவேட் பார்ட்டி நடத்தியுள்ளார் கவிதா ஸ்ரீ.

திரைப்படங்களில் வருவது போல் மது விருந்தில் நடுவே பாடலை போட்டு எங்களை வரச்செய்து அவர்கள் மீது விருந்தினர் பணத்தை அள்ளி வீச வேண்டும் என்றும் யார் அந்த பெண்ணை அதிக விலைக்கு ஏலம் எடுக்கிறார்களோ அவர்கள் அவன் அந்த பெண்ணுடன் கசமுசாவில் ஈடுபடலாம் என விதிமுறை வைத்துள்ளார். மேலும் இவர் நடத்தும் இந்த பார்ட்டியில் நுழைவு கட்டணமாக ஆயிரத்து 1599 ரூபாய் இவரது கூகுள் தியாகம் செய்துவிட வேண்டும் என்றும் பெண்களுக்கு இலவசம் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்திருந்தார்.

இதனை அறிந்து அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் துணை நடிகை கவிதா ஸ்ரீ 11 பெண்கள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட 15 ஆண்களை கைது செய்தனர். மேலும் பண்ணை வீட்டிற்கு சீல் வைத்த காவல்துறையினர் கருணா கோடங்கிபட்டி நடத்தியதற்காக கவிதா ஸ்ரீ மற்றும் 15 ஆண்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

21 July, 2021, 5:26 pm

Views: -

4

2

More Stories