ரெட் கலர் காஜூ கட்லி..! செக்ஸி பார்வையில் ரசிகர்களை இழுக்கும் காஜல் அகர்வால்


பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள். இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. தற்போது சிகப்பு நிற ஆடை அணிந்து ஆளை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரெட் கலர் காஜூ கட்லி என வர்ணித்து வருகின்றனர்

23 November, 2021, 7:39 pm

Views: -

4

5

More Stories