அரபி குத்து பாட்டுக்கு ஆடும்போதே ‘ Dress ‘ மாத்திய பிக்பாஸ் நடிகை ஜனனி வைரலாகும் வீடியோ !!!


ஜனனி ஐயர் ஓரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார் . இவர் நடிகை ஆவதற்கு முன்பு நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார் . இவர் தமிழில் முதல் முதலில் ” திரு திரு துரு துரு ” படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார் . அதன் பின் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய சிம்பு மற்றும் திரிஷா நடித்த ” விண்ணைத்தாண்டி வருவாயா ” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் .

இயக்குனர் பாலா இயக்கத்தில் “அவன் இவன்”படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் ஜனனி ஐயர்.அவன் இவன் திரைப்படத்தை தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன் மற்றும் விதி மதி உல்டா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த படங்களில் தெகிடி படத்தை தவிர எதுவும் ஓடவில்லை இதனால் மார்க்கெட் குறைந்துவிட்டது .அப்படி குறைத்த மார்க்கெட்டை திரும்ப கொண்டுவர இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்டார்.

அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார் நடிகை ஜனனி . இவர் நினைத்தவாறே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் வாய்ப்புகள் வரத்துடங்கின தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் “பஹீரா” என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜனனி.

படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருக்கும் இருக்கும் ஜனனி அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகபடுத்திக்கொண்டிருப்பார் . அந்தவகையில் தற்போது ” பீஸ்ட் ‘” படத்தின் அரபிக்குது பாடல் வெளியாகி உலகமெங்கும் ட்ரெண்ட் ஆகிவருகிறது . பல நடிகர் நடிகைகள் இந்த பாடலுக்கு நடன மாடி அதன் வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அதேபோல் நடிகை ஜனனியும் அரபிகுத்து பாடலுக்கு மாடர்ன் உடையில் ஆட்டம் போடு அந்த வீடியோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

3 March, 2022, 6:00 pm

Views: -

0

0

More Stories