“வசதிக்கு இல்லைனாலும் அசதிக்கு Use ஆகும்..”: இனியா லேட்டஸ்ட் Photo..!!


இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

இப்படியான சூழலில் தற்போது மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? என்று குழம்பி போயுள்ளனர்.

25 February, 2022, 11:24 am

Views: -

19

10

More Stories