ஓரின சேர்க்கையாளராக நடித்த கெளரி கிஷன் – “டிக்கிலோனா” அனகா ! வைரலாகும் வீடியோ !


96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

அதன் பிறகு இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த ‘டிக்கிலோனா’ புகழ் அனகா, கௌரி கிஷனோடு இணைந்து ‘மகிழினி’ என்ற இசை வீடியோவில் கைகோர்த்துள்ளனர், இது ஓரினச்சேர்க்கை, பற்றிய கருத்துக்களை பதிவு செய்கிறது. இந்த பாடலை எழுதி இயக்கியவர் வி.ஜி. பாலசுப்ரமணியன்

இதனை பற்றினியகுணர் ஒரு பேட்டியில், “கௌரி, அனகா, இருவரும் பரதநாட்டிய வகுப்பில் நடனத்தின் மீதான காதலால் சந்திக்கிறார்கள். ஒரு ஒத்திகையின் போது ஆசிரியர் அவர்களை ஒரு நிகழ்ச்சிக்காக இணைத்ததால், இது ஒரு நுட்பமான நெருக்கத்தின் தொடக்கத்தைத் தூண்டுகிறது.” என்று கூறியுள்ளார்.

22 November, 2021, 9:21 am

Views: -

41

14

More Stories