சின்னத்திரை குத்துவிளக்கு, இப்போ கும்தா விளக்கு, கவர்ச்சி விருந்து படைத்த சீரியல் நடிகை..!

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வரவால் முன்பை விட தற்போது அதிகமான சின்னத்திரை நட்சத்திரங்கள் மக்களுக்கு பரிட்சையமாகி வருகின்றனர். இந்த வகையில் ராஜா ராணி டு சீரியலில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நவ்யா சுஜியும் ஒருவர்.

நவ்யா சுஜி ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர். 2015ஆம் ஆண்டு மிஸ் ஏபி யில் இறுதி போட்டியாளராக பங்கேற்றார். அதன்பின் அவருக்கு முதல் வாய்ப்பே வெள்ளித்திரையில் அமைந்தது. சிவா நடித்த தமிழ் படம் 2 படத்திற்கு ஆடிசனில் கலந்து கொண்டு, இந்த படத்தில் நடித்தார். அதன்பின் சில படங்களில் தலை காட்டிய நவ்யா, வெங்கட் பிரபு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸில் நடித்தார்.

அதன்பின் சின்னத்திரை வாய்ப்பு தேடி வரவே ராஜா ராணி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அதில் இவரது படபட பேச்சு ரசிகர்களைக் கவர இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடர ஆரம்பித்தார்கள். ஆனால் தற்போது முட்டி வரை ஏற்றப்பட்ட ஆடையில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.
Views: -

4

1