“உரிச்சு வெச்ச கோழி..” – மிர்ணாளினி ரவி வெளியிட்ட போட்டோஸ்..!


“உரிச்சு வெச்ச கோழி..” – மிர்ணாளினி ரவி வெளியிட்ட போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிரு, தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விட்டார்.

தற்போது தன்னுடைய எடுப்பான பின்னழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். என்ன இடுப்பு, அதுல என்ன ஒரு மடிப்பு என்று படிப்பை மறந்து சுற்றுகிறார்கள்.

7 August, 2021, 11:38 am

Views: -

0

0