“Dancing Rose-லாம் Temporary Trending-U, Honey Rose -லாம் All Time Trending-U…” – ஹனி ரோஸின் செம்ம Glamour புகைப்படங்கள் !

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.

சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Traneparent sleeveless Saree அணிந்து செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “Dancing Rose-லாம் Temporary Trending-U, Honey Rose -லாம் All Time Trending-U… ” என்று சிறுத்தை படத்தில் வரும் கார்த்தி போல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.
Views: -

15

15