“குண்டு முழியில, முழுசா தின்னுட்டீங்க..” சூடேற்றும் காயத்ரி யுவராஜ் !


ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் உடலழகை காட்டி இவர் வெளியிட்ட Video ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.”குண்டு முழியில், முழுசா தின்னுட்டீங்க..” என்று இவரின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

11 April, 2022, 8:34 pm

Views: -

5

4

More Stories