“சுத்தி ஆள் இல்லைன்னா இப்படிதான் பண்ண தோணும்..” காயத்ரி லேட்டஸ்ட் Photos !

“18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது. நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார்.

அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது.

தற்போது மீண்டும் விஜய் சேதுபதியோடு மாமனிதன் படத்தில் நடித்து உள்ளார், அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார்.

ஆனால், இப்பொழுது இணையதளமே அதிர்ந்து போகும் அளவிற்கு விக்ரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் இவரின் சமீபத்திய Photoshoot-ல் வெறும் கோர்ட் மட்டும் அணிந்து கொண்டு கீழே எதுவும் போடாமல் தன்னுடைய தொடை அழகை பளிச்சென காட்டும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “சுத்தி ஆள் இல்லைன்னா இப்படிதான் பண்ண தோணும்..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Views: -

0

1