சிம்பு பாட்டுக்கு ஆடி சூடேற்றியது கேப்ரியல்லா ! Hot Video !


கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், ரசிகர்கள் பலரும் சிம்பு பாடிய Bullet என்னும் தெலுகு பாட்டுக்கு ரீல்ஸ் விட்டு வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆஜித் மற்றும் கேப்ரிலா ஆகிய இருவரும் விஜய் டிவி ஸ்டுடியோவிற்கு வெளியே இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள், ” தேன் கூடு உடம்பு..” என்று கேப்ரியல்லாவை வர்ணிக்கிறார்கள்.

18 May, 2022, 10:18 pm

Views: -

0

0

More Stories