“பிஞ்சுலியே பழுத்துடுச்சு…” Gabriella Hot Photos


கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நன்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். இந்த சீசன்ல Cibi அவர்கள் 12 லட்சத்தை எடுத்துகொண்டு ஆள் Escape ஆகிவிட்டார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைக்கிள் மீது அமர்ந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “பிஞ்சுலியே பழுத்துடிச்சு…” என்று Double Meaning-ல் சகட்டு மேனிக்கு கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

7 January, 2022, 12:25 pm

Views: -

2

3

More Stories