காருக்குள்ள போஸ் கொடுத்தாலும் ஒரு நியாயம் வேணாமா ? திவ்யா பாரதி Hot Photos !


படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது.

இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். இந்தநிலையில் காருக்குள் பின்னழகை எடுப்பாய் தூக்கி காட்டி திவ்ய பாரதி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. உடலோடு ஒட்டிய உடையில் திவ்ய பாரதி பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி லைக்குகளை அள்ளி வருகிறது.

16 March, 2022, 2:11 pm

Views: -

19

6

More Stories