மாடர்ன் உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில்… விஷால் பட நடிகை Dimple Hayathi Hot Pics !!!

நடிகை டிம்பிள் ஹயாதி (Dimple Hayathi ) ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார் . இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் . இவர் தமிழில் முதல் முதலில் பிரபுதேவா மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான ‘தேவி-2’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.இவர் ஏற்கெனவே தெலுங்கில் ‘கல்ப்’, ‘யுரேகா’, ‘அபினேத்ரி-2’, ‘கட்டால கொண்டா கணேஷ்’, ‘கிலாடி’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் .

சமீபத்தில் தனுஷ் மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘அட்ராங்கி ரே’ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் டிம்பிள் ஹயாதி தற்போது விஷாலுடன் இணைந்து ‘வீரமே வாகை சூடும்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்

அடிக்கடி தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் தனது அழகுகள் எடுப்பாக தெரிய படு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி உள்ளார்.கருப்பு நிற மாடர்ன் உடையில் இவர் கொடுத்த கவர்ச்சி போஸை பார்த்த ரசிகர்கள் டிம்பிள் ஹயாதியின் அங்க அழகை வர்ணித்து வருகின்றனர்.


Views: -

12

3