“ஒன்னு போதும், நின்னு பேசும்..” பலான விளம்பரத்தில் தன்யா பாலகிருஷ்ணன் !


‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதையடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இவர் நடித்த எல்லா படங்களிலும் குடும்பப் பெண் மாதிரி கவர்ச்சியில்லாமல் நடித்திருந்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் எப்போதும் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் நடிகை தன்யா, உடலின் A-Z சக்திக்கு, ஒரு நாளைக்கு ஒரு டேப்லெட் போதும் என பலான மாத்திரை ஒன்றின் ப்ரமோஷனை ஒன்றை செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், ” ஒன்னு போதும், நின்னு பேசும்..” என்று கூறுகிறார்கள்.

31 December, 2021, 2:08 pm

Views: -

18

11

More Stories