“இதுல எதுங்க குதிரை” கடற்கரையில் போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்த நடிகை சாயா சிங்…!


நடிகை சாயா சிங், “மன்மத ராசா” என்ற பாடல் மூலம் முதல் படத்திலேயே மிகவும் பிரபலமானார்.ஆனால் அவர் அந்த பாடலில் இன்னும் நன்றாக ஆடி இருக்கலாம் என கூறி வருகிறார். திருடா திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக அறிமுகமானார். அவரது நடன அசைவுகளுக்கு சாய சிங் ஈடு கொடுத்து ஆடியிருப்பார். அந்த படத்தில் இவரது நடிப்பு பல ரசிகர்கள் அமைய காரணமானது. தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்க பட்ட இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் அமையவில்லை.

சாயா சிங் தனது சமூக ஊடக பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார், Half Sleeveless உடையில் குதிரையுடன் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், “இது எது குதிரைன்னு சொல்லுறவனுக்கு Life Time Settlement-டா..” என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

இவர் தமிழ் தொலைக்காட்சி நடிகர் கிருஷ்ணாவை மணந்து சமீபத்திய ஆண்டுகளில் சில படங்களில் குணசித்ர வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்.நடிகை சாயா சிங்தற்போது “பூவே உனக்காக” என்னும் தொடரில் நடித்துவருகிறார்.

25 August, 2021, 9:39 am

Views: -

8

1

More Stories