பிறந்தநாள் அதுவுமா இப்படியா TOPLESS -ஆ போஸ் கொடுப்பீங்க ? முரட்டு குத்து நடிகையின் Hot Photo !


இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளியான பின் இவர்களின் எதிர்ப்பே அந்த படத்திற்கு பலமாக அமைந்து அந்த வருடத்தின் பெரிய ஹிட் அடித்தது. அதுவும் இல்லாமல் வெளியாவதற்கு முன்னரே பல எதிர்மறையான கருத்துக்கள் இருந்தது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சந்திரிகா ரவி ஆஸ்திரேலியா மாடல். அவ்வளவு ஏன் இவர் ஒரு டான்சர், மாடல், நடிகையும் கூட, இவர் செய் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இவரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்துபோய் கிடக்கிறார்கள். நம்ம உண்டு நம்ம வேலை உண்டு என்று இன்ஸ்டாகிராமில் நோண்டி கொண்டிருந்த ரசிகர்களுக்கு இவரது கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து உள்ளார்கள்.

அதில், தன்னுடைய பிறந்தநாளும் அதுவுமாக பிறந்தமேனியாக படுக்கையில் படுத்துக்கொண்டு போர்வையை மட்டுமே போர்த்தியபடி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

6 April, 2022, 2:52 pm

Views: -

0

0

More Stories