“பயந்துட்டேன்..” அந்த இடத்தில் கைவைத்த பிந்து மாதவி..! ஷாக்காகி zoom செய்து பார்த்த நெட்டிசன்கள்..!


கழுகு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிந்து மாதவி. சிலுக்கு போன்ற கண்களை உடையவர் என அனைவராலும் கவனிக்கப்பட்டார். அடுத்த அடுத்த படங்களின் கதையை நல்ல விதமாக தேர்ந்தெடுத்து நடித்தார். மேலும் இவரது கண்ணக்குழி அழகு இவருக்கு மேலும் ரசிகர்கள் எண்ணிக்கையை கூட்டியது.

கழுகு படத்திற்கு பிறகு இவர் நடித்த ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படம் நல்ல திரைக்கதைக்காக வரவேற்பை பெற்றது. தேசிங்கு ராஜா படத்தின் காமெடி பட்டி தொட்டி மட்டும் இல்லாமல் மீம் மெட்டீரியலாகவும் மாறியது.

மேலும் இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, ஜாக்சன் துரை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. பட வாய்ப்புக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக கலந்து கொண்ட பிந்து மாதவி தனது யாரையும் குத்தம் சொல்லாமல் தன் கேமை ஆடிக்கொண்டு இருந்தார். கடைசி கட்டத்தில் வெளியேறினார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் பிந்து மாதவி, தற்போது மாயன், யாருக்கும் அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை உலவவிட்டு கொண்டிருக்கும் பிந்து மாதவி, தற்போது தனது தோழியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் இவரது கையை எக்குதப்பான இடத்தில் வைத்திருக்கிறார் என ஷாக்கான ரசிகர்கள், zoom செய்து பார்த்த பின்னர், ஓ, அது செல்போனா என நார்மல் ஆனார்கள். மேலும், நீங்களும் அப்படி தானே நினைச்சீங்க… என கூட்டணிக்கு ஆள் சேர்க்கிறார்கள்

2 August, 2021, 4:29 pm

Views: -

17

14