“இது பொண்ணா..? இல்ல, பெசஞ்சு வச்ச Bun-ஆ?” – வைரலாகும் சூரரை போற்று நடிகையின் போட்டோஸ் !


இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு போடோஷூட் புகைப்படங்களும் நின்னு பேசுது. சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க. அதுக்கு நாம நெடுமாறன் ராஜாங்கம் மாதிரி லட்ச்சியத்தோடு இருக்கணுமே… என்று Counter அடித்தால், பதில் இல்ல.

இவர் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். சமூக வலைதளங்களை விட யூடியூப்பில் பேஜ் ஆரம்பித்து கவர் சாங்க் பாடல்கள் பாடி லைக்குகளை அள்ளி வருகிறார். சில நாட்களுக்கு முன்னாடி ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல நடிகைகளும் கேரள ஆடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்கள்.

தற்போது துளி மேக்கப் இல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டீசர்ட், லெக்கின்ஸ் பேண்ட் என மொட்டை மாடியில் யோகா செய்யும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ரசிகர்கள் சிலர், இது பொண்ணா..? இல்ல, பெசஞ்சு வச்ச Bun-ஆ என வர்ணிக்கிறார்கள்.

30 August, 2021, 9:27 am

Views: -

23

18

More Stories