LipLock காட்சியில் நடித்த அனுபமா அடுத்து கவர்ச்சியில் ரசிகர்களுக்கு கொடுத்த ‘ஷாக் ‘


அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

This image has an empty alt attribute; its file name is anupama-4-updatenews360.jpeg

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது.

நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார். அதை தொடர்ந்து தெலுகு , மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை.

தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார்.

அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை. அதேபோல் முத்தக்காட்சிகளிலும் நடித்தது இல்லை . ஆனால் தற்போது நடிகை அனுபமா தெலுகு படத்தில் முத்த கட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களுக்கும் அதிச்சி அளித்தார்.

அதேபோல் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி போட்ஷூட் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிச்சி அளித்துள்ளார் நடிகை அனுபமா.

17 January, 2022, 4:39 pm

Views: -

2

1

More Stories