சைடு போஸ்னா இப்படி தான் இருக்கனும்!! அனுபமாவின் சைடு போஸ் கலெக்ஷன்ஸ் !!


அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது .

நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார். அதை தொடர்ந்து தெலுகு , மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் .

அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை. அதேபோல் முத்தக்காட்சிகளிலும் நடித்தது இல்லை . சினிமாவில் பொதுவாக நடிகைகள் முத்த காட்சிகளில் , நெருக்கமான காட்சிகளில் நடிக்க தயக்கம் காட்டுவர்.

ஆனால் தற்போது அது மாறி வருகிறது முத்த காட்சிகள் இப்போதெல்லாம் சாதாரணம் ஆகிவிட்டது. அந்தவகையில் நடிகை அனுபமா தெலுங்கில்” Rowdy boys ” என்ற படத்தில் புது முக நடிகர் ஆஷீஷுடன் ‘LipLock’ காட்சியில் நடித்துள்ளார்.

நடிகை அனுபமா சமூகவலைத்தளங்களில் மிகவும் active ஆக இருப்பவர். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது போஸ் முன்னழகு எடுப்பாக தெரிய சைடு போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

7 March, 2022, 3:31 pm

Views: -

3

0

More Stories