“குழி தெரியுதா ஆண்டவா” அனு இம்மானுவேலின் கிளாமர் வீடியோ !


கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி.

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர்,
தற்போது, இடுப்புக்குழி ஆடுவதை போல வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கருணாஸ் பாணியில், “குழி தெரியுதுல்ல ஆண்டவா” என்று நக்கல் அடிக்கிறார்.

11 July, 2021, 11:39 am

Views: -

26

8

More Stories