அஞ்சனா வெளியிட்ட டாப் Angle போட்டோ மிரண்டு போன ரசிகர்கள் – அஞ்சனா Glamour Pic !

அஞ்சனா சன் மியூஸிக்கில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளராக பணிபுரிந்தார் , சன் மியூஸிக்கில் பல்வேறு லைவ் ஷோ-க்கள், அங்கு ‘ஃப்ரியா விடு, வாழ்த்துகள்’ போன்று சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி மக்களிடையே பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் ‘ கயல் ‘ சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு திருமணம்செய்துகொண்டார் . இருவருக்கும் ‘ருத்ராக்ஷ ‘என்ற மகன் உள்ளார் . தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.அதுமட்டும்மில்லாமல் ‘பிளான் பி’ எனும் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் இணை இயக்குநராக இருக்கிறார் அஞ்சனா

இந்த நிலையில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களையும் ,கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்து வரும் அஞ்சனா, தற்போது மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய Top angle போட்டோவிற்கு
போஸ் கொடுத்து சினிமா நடிகைகளுக்கே டப் கொடுத்திருக்கிறார் . இவரின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் இவரின் அழகை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.

Views: -

1

0