“குட்டி பொண்ணா பார்த்தது, இப்போ என்னடான்னா நல்லா வளர்ந்துட்டாங்க…” அனிகா Latest Photos !


சில குழந்தை நட்சத்திரங்கள் ஹீரோயின் ஆன பிறகு கூட நாம் அவர்களை குழந்தை நட்சத்திரமாக தான் பார்ப்போம். சில குழந்தை நட்சத்திரம்தான் வளர்ந்த பிறகு ஹீரோயினாக பார்த்து ஜொள்ளு விடுவோம். அந்த வகையில், 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

This image has an empty alt attribute; its file name is Anikha-3-Updatenews360.jpeg

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

This image has an empty alt attribute; its file name is Anikha-4-Updatenews360.jpeg

இவர் நயனுக்கு மகளாக சில படங்களில் நடித்துள்ளார், குட்டிப்பெண்ணாக இருந்த இவர் தற்போது குமரியாக மாறிவிட்டார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் தற்போது எல்லாரும் ஆச்சரியப்படும் Photoshoot ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரையும் உருக வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “குட்டி பொண்ணா பார்த்தது, இப்போ என்னடான்னா நல்லா வளர்ந்துட்டாங்க…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

7 February, 2022, 12:17 pm

Views: -

25

11

More Stories