“என்ன Caption இதெல்லாம்…” ஜில்லுனு வீடியோ விட்ட ஆண்ட்ரியா, பயந்த ரசிகர்கள் !

பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.
இந்நிலையில், முதுகு தெரிய மாலதீவில் இருந்து தண்ணீரில் இறங்கியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . இதற்கு நீர்த்துளிகள் தெறிக்கும் எமொஜியை கேப்ஷனாக வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார்கள்.
Views: -

44

22