Anandhi Hot, குண்டு உடம்பை குறைத்து ஒல்லிக்குச்சியாக வந்த ஆனந்தி !

1

சீரியல் நடிகை, ஆனந்தி ஏற்கனவே, மீகாமன், தாரை தப்பட்டை படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இருப்பினும் இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. இவர் நன்றாக நடனமாட கூடியவர், பல Reality Showக்களில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.

சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் இவரும் எப்போவாவது, அப்படி சில புகைப்படங்களை Upload செய்வார்கள்.

இந்த நிலையில்
திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு பிறகு இவரது உடல் வாகு மாறி குண்டானது. மீண்டும் அந்த குண்டு உடம்பை எல்லாம் குறைத்து சிக்கென மாறி மகனுடன் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

23 November, 2021, 1:43 pm

Views: -

6

1

More Stories