“வலிச்சா கூட வுட்டுறாதீங்க, டைட்டா புடிங்க..” அமலா பால் Hot Photos !


பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இடையில் அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் இணையத்தில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தன்னுடைய இடுப்பழகு முன்னழகு எடுப்பாக தெரியும் படி வரிக்குதிரை Design-ல் பிகினி அணிந்து கொண்டு Boat-ன் துடுப்பை பிடித்தபடி சில போட்டோக்களை தட்டி விட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் “வலிச்சா கூட வுட்டுறாதீங்க, டைட்டா புடிங்க….” என்று இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

25 May, 2022, 9:05 pm

Views: -

5

7