என்ன Aishu இதெல்லாம்..? விவாகரத்துக்கு அப்புறம் விபரீத போஸ் !

1

சில மாதளுக்கு முன், தனுஷூம் அவரது மனைவி ஐஸ்வர்யா அவர்களும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்கின்றனர் என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார்கள். சில நாட்களுக்கு முன், என்னடான்னா, ஐஷ்வர்யா அவர்களுக்கு Corona தொற்று உறுதி செய்யப்பட்டு, Hospital-ல படுத்த படுக்கையாக இருந்தார்.

இவரது முன்னாள் கணவர் தனுஷ் அவர்கள், அவரின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர். ஒல்லியாக இருப்பதனால் இவர் ஆரம்ப காலத்தில் பயங்கர உருவ கேலிக்கு உள்ளானார்.

தற்போது கடின உழைப்பால் ஹாலிவுட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகார்களில் ஒருவராக இருக்கிறார் தனுஷ். தற்போது தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வரும் தனுஷ் அவர்கள் முன்னாள் மனைவி ஐஷ்வர்யா இயக்கத்தில் 3, வை ராஜா வை படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முதன் முறையாக வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், என்ன Aishu இதெல்லாம்..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்

29 March, 2022, 3:34 pm

Views: -

31

36

More Stories