“உங்க Ex Lover கூட அதை பண்ணிருக்கீங்களா?” – Open-ஆக பேசிய அபிராமி !


மலையாள சினிமாவில் Child ஆர்டிஸ்ட்டாக அறிமுகமானவர் நடிகை அபிராமி. பின்னர் மலையாள சினிமாவின் பல படங்களில் முன்ணனி நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி. கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி. இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை பெற்றன.
அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 36 வயதினிலே அதன் பின்னரும் தற்போது கன்னடம் மலையாள படங்களில் நடித்து வருகின்றார். தற்போது இவர் பூஜா குமாருக்கு டப்பிங் பேசி வருகிறார்.

இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், Game ஒன்றை விளையாடி உள்ளார். அதில்
கேள்விகளுக்கு ஆம்.. இல்லை என பதில் சொல்லும் வகையிலான கேள்விகள் தோன்றும்.. அதற்கு வீடியோவில் இருப்பவர் பதிலளிக்க வேண்டும். அந்த வீடியோவில், ப்ரேக் அப்-பிறகு உங்கள் காதலருக்கு முத்தம் கொடுத்திருக்கீங்களா..? என்று கேட்கப்பட்டது. இல்லை என்று தலையை ஆட்டி பதிலளித்துள்ளார் அபிராமி.

அதன் பிறகு, பள்ளியில் யாருக்காவது முத்தம் கொடுத்திருக்கீங்களா..? என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளித்துள்ளார்.

7 February, 2022, 11:29 am

Views: -

2

2

Tags: Abhirami
More Stories