அண்ணாத்தைக்கு U/A ! கொஞ்சம் VIOLENT-ஆ இருப்பாரோ..?

1

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த தீபாவளிக்கு வருகிறார். இந்த படத்தோடு சிம்புவின் மாநாடு படம் மோதப் போகிறது.

மேலும், இந்த படத்தின் MOTION POSTER, Teaser, 2 பாட்டுக்கள் வெளியான நிலையில், கொண்டாட்டத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு தற்போது சர்ப்ரைசாக இன்னொரு அப்டேட்.

இந்த இந்த படத்திற்கு சென்சார் போர்ட் U/A வழங்கியுள்ளார்கள். பாசமான அண்ணன் தங்கச்சி பாசபினைப்பு படம் என்று கேள்விப்பட்டு ரசிகர்களுக்கு இந்த செய்தி சற்று கரும்பு தின்னுவதை போல இனிப்பாகவே இருக்கிறது. ஏன் என்றால் இவர்கள் எதிர்பார்த்த VIOLENCE சற்று தூக்கலாகவே இருப்பதாக செய்தி.

16 October, 2021, 1:25 pm

Views: -

0

0

More Stories