Breaking: அதே ஸ்டைலா, கெத்தா மீண்டும் ரஜினிகாந்த் ! VIDEO

சில நாட்களுக்கு முன் தாதா சாகேப் பால்கே விருதுவாங்கி கம்பீரமாக சிங்க நடை போட்டு சென்னை வந்தார். மேலும் இப்போதான் அண்ணாத்த டிரெய்லர் Release ஆகி பட்டையை கிளப்பிட்டு இருக்கு, இந்த நேரத்துல கண் பட்டது போல் ரஜினி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது மனைவி,” எப்போது செய்யும் Normal Check up தான், ஓரிரு நாட்கள் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகும்படி ஆகிவிட்டது. மற்றபடி கவலை வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். தற்போது சிகிச்சை எல்லாம் முடிந்து வெற்றிகரமாக அதே ஸ்டைல் ஓட கெத்தோட வீடு திரும்பியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Views: -

1

0