Breaking: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி ! தலைவருக்கு என்னாச்சு..

இப்போதான் தாதா சாகேப் பால்கே விருது வாங்கி கம்பீரமாக சிங்க நடை போட்டு சென்னை வந்தார். மேலும் நேத்துதான் அண்ணாத்த டிரெய்லர் Release ஆகி பட்டையை கிளப்பிட்டு இருக்கு, இந்த நேரத்துல திருஷ்டி பட்டது போல் ரஜினிக்கு உடல்நிலை சரி இல்லை என்கிற தகவல் பரவி வருகிறது.
ரஜினிகாந்த் மேல் உள்ள அக்கறயில் எல்லா ரசிகர்களும் வருத்தத்தில் இருக்க, இணையதளத்தில் பல்வேறு காரணங்களை சொல்ல, சுதாரித்த ரஜினி குடும்பம், தற்போது” எப்போது செய்யும் Normal Check up தான், கவலை வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்கள்.

Views: -

4

3