ஷாலினிக்கு முத்தமிட்டு கொண்டே Dance ஆடிய அஜித் ! வைரல் Photo

1

தல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் தமிழ் சினிமாவில் அல்டிமேட்
ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கிறார் அஜித். இவருக்கு நடிப்பையும் தாண்டி நடிகர் அஜீத்துக்கு அவரின் Privacy காரணமாகவே நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வலிமை படம் Release ஆகி 1 மாத காலம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அடுத்த, படத்தின் ஷூட்டிங் போவதற்கான வேலைகள் படு ஸ்பீடாக நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது ஒரு Private Party-ல் இவரின் மனைவி ஷாலினியுடன் நெருக்கமாக இருக்கும் இவரின் Personal Photo பயங்கர வைரல் ஆகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஆனந்த கண்ணீரில் இருக்கிறார்கள்.

22 March, 2022, 2:07 pm

Views: -

2

0

More Stories