புத்தாண்டில் ஒரு புதிய கவர்ச்சி – Yashika Anand Hot pics !



யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் முதல் முதலில் நடித்த படம் சந்தானத்தின் ” இனிமேல் இப்படிதான் ” இந்த படத்தில் இவர் சில காரணங்களால் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போக பிறகு அப்படத்தில் இவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டன .அதன் பின் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 271048502_3012175562353997_633811336345242292_n.jpg

அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் .தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் குறிப்பாக யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். படம் முழுக்க முகம் சுளிக்க வைக்கும் வகையில் இரட்டை அர்த்த வரிகளும் ஆபாச காட்சிகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது இதனால் இவர் பல மோசமான விமர்சனங்களுக்கு உள்ளானார்.

சினிமா ஒருபக்கம் இருக்க விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார் இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது . பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓட்டு எண்ணிக்கையில் தோற்றுப்போய் பாதியிலேயே வெளியேரினார்.

This image has an empty alt attribute; its file name is 270693407_3768853130006922_8372722813285530495_n.jpg

அதன் பின் பட வாய்ப்புகள் வர தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா, சல்பர், எஸ்.ஜே.சூர்யா-வோடு ஒரு படம் என என அடுத்தடுத்து 5 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் . 4 மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

This image has an empty alt attribute; its file name is 271276837_2891205104503603_6972763417977037848_n.jpg

உடல் நிலை பற்றி இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.யாஷிகா ஆனந்த்தின் பதிவுகளுக்கு பலரும் நெகட்டிவ் கருத்துகளை அளித்து வந்தாலும் சிலர் அவர்களுக்கு ஆறுதலான கமெண்ட் அளித்து வந்தனர். தற்போது முழுமையாக குணமடைந்த யாஷிகா மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட துடங்கிவிட்டார். அந்தவகையில் தற்போதுசிவப்பு நிற மாடர்ன் உடையில் முன்னழகு எடுப்பாக தெரிய ,தொடையழகு தூக்கலாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிவருகிறார்.

3 January, 2022, 3:30 pm

Views: -

4

2

More Stories